காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பாத்து காத்திருக்கும் படம், இப்படம் இந்த் ஜுன் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படம் ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்க, படத்தின் முன்பதிவு நேற்று சத்யம் சினிமாஸில் தொடங்கியது.
இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நொடிகளிலேயே ஹவுஸ்புல் போர்ட் தான், இவை தான் இந்த வருடத்திலேயே வேகமான முன்பதிவாம்.