விஜய் தென்னிந்திய சினிமாவில் பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். அவருக்கு என்று தமிழகம், கேரளா என அனைத்து ஊர்களிலும் ரசிகர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் செம்ம ஹிட் ஆனது, இப்படம் பல விருதுகளையும் பெற்று வருகின்றது.
யுகேவில் சிறந்த படம் என்ற விருத வென்ற மெர்சல், அடுத்து கொரியனில் நடைப்பெறவிருக்கும் பூசன் விருது விழாவிலும் கலந்துக்கொள்ளவிருக்கின்றது.