தளபதி 62 படத்தின் முக்கிய அறிவிப்பு, கத்தி ஸ்டைலில்

தளபதி 62 ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு உள்ளது. இப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் கத்தி படத்தின் முதல் காட்சியே சென்னை ஏர்போர்ட்டில் தான் ஆரம்பிக்கும், அங்கு விஜய் சமந்தாவை பார்ப்பது போல் காட்சிகள் எடுத்தனர்.

தற்போது அதேபோல் இன்று தளபதி-62வின் படப்பிடிப்பும் சென்னை ஏர்போர்ட்டில் தான் எடுத்து வருகின்றனர்.

முருகதாஸ் கையில் க்ளாப் போர்டுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.