பிரபல வில்லன் நடிகர் செந்தாமரையின் மனைவி இவரா? புகைப்படம் உள்ளே

செந்தாமரை தமிழ் சினிமாவில் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத வில்லன் நடிகர். இவர் காலங்களில் இவரை மிஞ்ச யாருமில்லை.

மூன்றுமுகம் படத்தில் இவரின் வில்லன் நடிப்பை பார்த்து அசந்து தான் போனார்கள், இதுமட்டுமின்றி ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியவர், இவர் கௌசல்யா என்பவரை தான் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த கௌசல்யா யார் தெரியுமா? தற்போது சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டிருப்பவர், இதோ அவரின் புகைப்படம்…

கௌசல்யா