மீண்டும் வருகின்றது பிரமாண்ட விருது விழா, எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவே விருது என்ற ஒரு விஷயத்திற்காக தான் ஏங்கி வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஒரு விருதாக இருந்து வருவது விஜய் விருது.

இந்த விருதுகள் கடந்த இரண்டு வருடமாக இந்த விருது நடக்கவே இல்லை, இதனால், ரசிகர்கள் செம்ம வருத்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த விஜய் விருது இந்த வருடம் வரவுள்ளதாம், அடுத்த மாதம் இந்த விருது விழா தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.