ரஜினி இல்லை, விஜய் தான் நம்பர் 1 ஆதாரம் இதோ

மெர்சல் தளபதி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம். இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் இன்று வர கொண்டாடி வருகின்றனர்.

மெர்சல் வசூலில் பெரிய மைல் கல்லை எல்லாம் தொட்டது, சும்மா சொல்ல கூடாதுங்க தளபதி ரசிகன் என ஒவ்வொரு வரும் காலேரை தூக்கி தான் விட்டனர்.

இந்த படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்திருந்தது, இதில் இலங்கையில் மட்டும் மெர்சல் 7 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் அதிக வசூல் செய்த இந்தியப்படமாக மெர்சல் நம்பர் 1 இடத்தில் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது