விஜய் அவார்ட்ஸ் மெர்சலுக்கு மட்டும் இத்தனை விருதா? கசிந்த தகவல்

மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேபையும் பெற்றது.

இப்பொழுது விஜய் அவார்ட்ஸ் நடந்து வருகிறது. இதில் மெர்சல் பல பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெர்சல் பேவரட் நடிகர், இசை, பாடல், படம், இயக்கம் என பல பிரிவுகளில் விருது வென்றுள்ளதாக கூற்ப்படுகின்றது.