5000 பேர் வாழ்க்கையை காப்பாற்றிய தல- உருக்கமான தகவல்

தல அஜித் என்றாலே எல்லோருக்கும் நல்ல மனிதர், ஜெண்டில் மேன் என்று தான் சொல்வார்கள், அதை நிருபிக்கும் பொருட்டு தற்போது ஒரு தகவல் வந்துள்ளத்.

நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு சில கருத்துக்களை பக்ரிந்துள்ளார். இதில் ஜெயசங்கர் மகன் விஜய் சங்கர் கண் மருத்துவமனை வைத்துள்ளார்.

இதுவரை விஜய் சங்கர் 60 ஆயிரம் பேருக்கு கண் கிசிச்சை செய்துள்ளார், இதில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அஜித் தான் பணம் கொடுத்து உதவியுள்ளாராம்.

இதை விஜய் சங்கரே என்னிடம் சொன்னார் என்று ராதாரவி மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.