தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு இப்படி சொல்லிவிட்டாரே அர்ஜுன், மக்கள் அதிருப்தி

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்து வருவது ஒட்டு மொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை கண்டித்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் திருப்பதி சென்ற அர்ஜுனிடம் இதுக்குறித்து கேட்க, இங்கு இது பற்றி பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.