தூத்துக்குடி மக்களுக்காக சிம்பு செய்த வேலை, அனைவரையும் கலங்க வைத்தது

சிம்பு சமூகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர். அந்த வகையில் தர்போது கூட தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு சிம்பு ஒரு விஷயம் செய்துள்ளார்.

நடிகர் சிம்பு நேற்று ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தூத்துக்குடியில் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

சிம்புவின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது, சிம்பு சென்ற இடமெல்லாம் தூத்துக்குடி மக்களுக்காக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.