நடிகர் அமீர்கானுக்கு எவ்வளவு அழகான மகள் உள்ளார் தெரியுமா? இதோ புகைப்படம்

அமீர்கான் பாலிவுட் திரையுலகின் பரபரப்பான நடிகர், இவர் இப்போது தங்கஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்காக மிகவும் கடுமையாக உழைத்து வரும் நிலையில் சமீபத்தில் தன் மகளுடன் வெளியே வந்துள்ளார்.

உடனே பலரும் இவரை சூழ்ந்துக்கொண்டனர், அட அமீர்கான் பொண்ணா இது இத்தனை அழகா என்று கேட்டார்களாம், இதோ