காலா படம் பற்றி பேசிய முன்னணி பாலிவுட் ஸ்டார்! ரசிகர்கள் சர்ப்ரைஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் பற்றித்தான் இன்று இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

எதிர்பார்த்தது போலவே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் ட்விட்டரில் காலா படம் பற்றி பேசியுள்ளார்.

“நான் ரஜினியின் தீவிர ரசிகன். காலா படத்தை பார்க்க பொறுக்கமுடியவில்லை” என அவர் கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.