நடிகர் ரமேஷ் அரவிந்திற்கு இவ்வளவு அழகான மகளா- ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் உள்ளே

பிரபலங்களின் குழந்தைகள் என்றாலே ரசிகர்களிடம் பெரிய ஆர்வம் காட்டுவார். அதாவது இவரின் மகளா, மகனா இவர் என்று ஆச்சரியப்பட்டு பார்ப்பார்கள்.

அப்படி அண்மையில் பலரையும் அதிர்ச்சியாக்கிய புகைப்படம் நடிகர் ரமேஷ் அரவிந்தின் மகள் புகைப்படம். நேற்று கர்நாடகாவில் நடந்த தேர்தலில் ஓட்டளித்த பிறகு தன்னுடைய கடமையை முடித்துவிட்டதாக மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார்.

அதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.