ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர், அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தெரியப்பட்டவர்.
இவருக்கு விஜய்யுடன் நடித்த நண்பன் படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது.
விஷால் நடித்திருக்கும் இரும்புத்திரை படத்தின் பிரீமியர் ஷோ அண்மையில் நடந்தது, அதில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது மகனையும் அழைத்து வந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட ஸ்ரீகாந்தை விட அவரது மகன் கியூட்டாக இருக்கிறாரே, அப்பாவுக்கே சவால் விடுவாரோ என்பது போல் கமெண்ட் செய்கின்றனர்.