விஜய் மகளுக்கு அஜித் கூறிய அட்வைஸ், என்ன சொன்னார் தெரியுமா

அஜித் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர், இவருக்கு சினிமாவில் போட்டி என்றால் தளபதி விஜய் தான்.

இவர்கள் இருவருமே நீண்ட வருடங்களாக நல்ல நண்பர்கள் தான், படத்தில் தான் போட்டியே தவிர ,பெர்சனல் லைபில் இருவருமே நல்ல நண்பர்கள் தான்.

அந்த வகையில் விஜய், அஜித் இருவருக்குமே பெண் குழந்தை உள்ளது, விஜய்யின் மகள் பெயர் சாஷா, அஜித்தின் மகள் பெயர் அனோஷ்கா

இருவருக்குமே ஒரு சில ஒற்றுமைகள் உள்ளது, ஆம், சாஷா, அனோஷ்கா இருவருமே பேட்மிட்டன் ப்ளேயர்கள், இருவருக்குமே இந்த விளையாட்டில் செம்ம ஆர்வம் உள்ளதாம்.

சமீபத்தில் கூட விஜய் மகளின் புகைப்படம் ஒன்று செம்ம வைரலாக பரவியது, இதை பார்த்த ரசிகர்கள் ஆர்வமுடன் ஷேர் செய்தனர்.

இந்த நிலையில் அஜித் விஜயின் மகள் சாஷாவிற்கு சில அட்வைஸ்களை கொடுத்துள்ளாராம். அஜித்தின் மகள் அனுஷ்கா பேட்மிட்டன் பயிற்சி எடுத்து வரும் இடத்தில் தான் விஜய் மகளும் பயிற்சி எடுக்கின்றார்.

ஒருநாள் அஜித்,திவ்யாவிடம் விளையாட்டில் ஈடுபடுவதை நிறுத்தாதே, அது உன் உடலுக்கும் மனதிற்கு நல்லது, தொடர்ந்து விளையாடு ஆல் தி பெஸ்ட் என்று ஒரு அட்வைஸ் கூறியுள்ளாராம்