முதலில் வேண்டாம் என்றார், ஆனால் பிறகு.. – ஒரு அஜித் ரசிகனின் நெகிழ்ச்சியான பதிவு

அஜித் தற்போதெல்லாம் ரசிகர்களிடம் மிகவும் கலந்துரையாட ஆரம்பித்துவிட்டார், ரசிகர்களிடம் போட்டோ எடுப்பது அவர்களுடன் பேசுவது என சகஜமாகிவருகின்றார்.

இந்த நிலையில் அஜித் குறித்து அவருடைய ரசிகர் ஒரு நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார் அதை நீங்களே பாருங்கள்..