அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் விசுவாசம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் அஜித் தன் 47-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார், அவர் நாளை விசுவாசம் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பேனர், போஸ்ட்டர் என கொண்டாடி வருகின்றனர், அஜித் தனனை ரசிகர்கள் அரசியலில் தன்னை கலப்பதற்காக தான் மன்றத்தையே கலைத்தார்.
ஆனால், இந்த பிறந்தநாளுக்கு மதுரையில் பல இடங்களில் அஜித்தை அரசியலுக்கு அழைப்பது போல் போஸ்ட்டர் ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.