சூர்யாவிற்கு பெரியளவில் எந்த படங்களும் ஹிட் ஆகவில்லை, இது இவருடைய ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான்.
இந்நிலையில் சூர்யா அடுத்தடுத்து சூரரைப் போற்று, வாடிவாசல், அருவா என செம்ம லைன் அப்பில் உள்ளார்.
தற்போது சூர்யா அஜித் நடிக்கவிருந்த படத்தில் அவர் நடித்து ஹிட் ஆன படங்களை பார்ப்போம்..
நேருக்கு நேர்
நந்தா
காக்க காக்க
கஜினி