அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். அவர் எப்பொழுதும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருப்பார்.
இவர் இப்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது
இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 27ம் தேதி தொடங்கவிருந்தது ஆனால் அவர்களுக்கு பெரும் இடி விழுந்துள்ளது.
தமிழ்கம் முழுவது படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று ஸ்டைரக் நடத்தி வருகின்றனர் அதனால் படப்பிடிப்பு நிறுத்த சொல்லியுள்ளார் அஜித்
சத்யஜோதி எவ்ளோ பேசியும் ஸ்ட்ரைக் இருக்கும் போது நாமும் ஆதரவு தர வேண்டும் இல்லையென்றால் போராட்டம் முழுமையாக வெற்றி பெறாது என தயாரிப்பாளரிடம் கடிந்து கொண்டாராம்.