அஜித்தை ஒதுக்கிய சிம்பு, கோபத்தில் ரசிகர்கள், சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள்

சிம்பு தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். தனக்கென்று நல்ல பேன் பேஸ் வைத்திருக்கும் நடிகர்.

இவர் இப்போது மனிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகின்றார் இப்படத்திற்கு முதல் ஆளாக படப்பிடிப்பிற்கு வந்து ஆச்சரியம் கொடுக்கின்றார்

மேலும் இவர் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் சில நாட்களாக இவர் அஜித் பற்றிய பேச்சையே தவிர்த்து வருகின்றார்.

சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சிக்கு வந்த இவர் விஜய் குறித்து சொல்லும் போது அவர் தான் ரோல்மாடல் என்பது போல் நீண்ட நேரம் பேசினார்.

ஆனால் அஜித் குறித்து அவர் பேசும் போது ஒரு லைனில் அவர் குறித்து பேசி முடித்துவிட்டார்.

இது அஜித் ரசிகர்கள் செம்ம கோபத்தையும் விஜய் ரசிகர்கள் சந்தோஷமாகவும் உள்ளனர்.