அரவிந்த்சாமியின் மகன் இத்தனை அழகா, வைரலாகும் புகைப்படம் உள்ளே

அரவிந்த்சாமி கோலிவுட்டில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கால் பதித்து கலக்கி வருபவர், இவர் தன் குடும்பத்தை பற்றி ஒருநாளும் வெளியே சொல்லாதவர்.

இவர் இன்று யாரும் எதிர்ப்பார்க்காதப்படி தன் மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார்.

மேலும் தன் மகன் பட்டம் பெற்றதற்கு வாழ்த்து கூறி அவரின் புகைப்படத்தை ஷேர் செய்தார், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு கூறி வருகின்றனர்.