இலங்கையில் விவாகரத்து ஆன பெண்ணுடன் ஊர் சுற்றும் ஆர்யா, கசிந்த புகைப்படங்கள்

ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் படு பிஸியாக உள்ளார், அந்த வகையில் இவர் இப்போது இலங்கைக்கு சென்றுள்ளார்.

அங்கு ஆர்யா சென்றதிலிருந்தே ஒரே பஞ்சாயத்து தான் நடந்து வருகின்றது, ஆம் நூலகத்தில் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதால் நிகழ்ச்சியை நிறுத்தினார்கள்.

அதை தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார், ந்நிலையில் இந்த நிகழ்ச்சி போட்டியாளர் சுசானாவுடன் ஆர்யா ஊர் சுற்றி வருவதாகவும் ஒரு செய்தி பரவியது, முதலில் அவர் சுசானாவின் வீட்டிற்கு சென்றார் என கூறப்பட்டது.

தற்போது அவர் சுசானாவுடன் ஊர் சுற்றி வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, எது எப்படியோ ஆர்யா இலங்கையில் சந்தோஷமாக ஊர் சுற்றி வருகின்றார் என்பது உறுதி.

மேலும், இவர் ஜப்னா பகுதியில் உள்ள அனலை தீவு பகுதிக்கு இவர் சுசானாவுடன் சென்றதாக பல செய்திகள் வர, அதை ஆர்யாவும் மறுக்கவில்லை.

அதை தொடர்ந்து ரசிகர்களுடன் இருவரும் ஜோடியாக போஸ் வேறு கொடுத்துள்ளனர், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இப்போது பரவி வருகின்றது.