Arya – Sayyeshaa daughter Ariana cute photos
நடிகர் ஆர்யா பிரபல நடிகை சாயிஷாவை 2019ல் திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம் என கிசுகிசுக்கப்பட்டாலும், அது arranged மேரேஜ் தான் என ஆர்யா அப்போது கூறினார். ஆனால் அதை யாரும் நம்பவில்லை என்பது வேறு கதை.
கடந்த வருடம் அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆரியானா (Ariana) என குழந்தைக்கு பெயரிட்டு இருக்கின்றனர்.
தற்போது குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் தற்போது ஆர்யாவின் பிறந்தநாளுக்கு சாயிஷா வாழ்த்து சொல்ல குழந்தை போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.
அழகிய புகைபடங்களை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

