பிரபல நடிகர் அசோக் செல்வனின் காதலி இந்த சூப்பர் சிங்கர் பிரபலமா? வைரலாகும் புகைப்படம் உள்ளே

அசோக் செல்வன் சூதுகவ்வும், தெகிடி, வில்லா ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் ஒரு சூப்பர் சிங்கர் பிரபலத்தை காதலிப்பதாக கூறப்படுகின்றது.

அதாவது சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதியை இவர் காதலிக்கிறார் என்றும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஒரு புகைப்படத்தால் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

ஆனால் உண்மையில் இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சாதாரணமாக எடுக்கப்பட்டதா இல்லை நிஜமாகவே இவர்கள் காதலிக்கிறார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.