முதல் நாளே பிக்பாஸில் பெரிய சர்ச்சையில் சிக்கிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதுமே பஞ்சாயத்தும் தொடங்கிவிட்டது, அந்த வகையில் நேற்று பொன்னம்பலம் செய்த விஷயம் ஒன்று பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பொன்னம்பலம், யாசிகா ஆனந்த், அனந்த வைத்யநாதன், ஜனனி ஐயர் என பலர் கொண்டுள்ளார்கள். அப்போது இவர்களுக்குள் பேசுகையில் மகத் அடுத்த வரபோறது ஆணா பொண்ணா என கேட்டார்.

அப்போது பொன்னம்பலம் ரெண்டுகட்டானா வந்துட்டா என்ன பன்றது என கூறினார். இது மூன்றாம் பாலினத்தவரை விமர்சிப்பது போலிருக்கிறது என சமூக வலைதளங்களில் உடனே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது.

மேலும் இதை பொன்னம்பலம் ராக்ஸ் என சிலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.