தல அஜித்தை முன்னணி ஹாலிவுட் நடிகருடன் ஒப்பிட்ட பாலிவுட் இணையத்தளம்

தல அஜித் தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தாலும் அவர் இந்திய அளவில் பிரபலமாக தான் இருக்கிறார்.

அஜித்தின் பிறந்தநாள் இன்று என்பதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வரும் நிலையில் ஒரு பிரபல பாலிவுட் இணையத்தளம் அஜித்தை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளுனியுடன் ஒப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

இது அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது..