தளபதி விஜய்யை பார்க்க வேண்டுமா? இதோ அறிய வாய்ப்பு

தளபதி விஜய் ரசிகர்களுக்கு எப்போது மரியாதை கொடுக்க தெரிந்தவர், இவர் இப்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்து வருகின்றதாம்.

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் பலரும் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்துவிட்டார்களாம்.

படத்தின் முக்கியமான சில காட்சிகள் சன் டிவி அலுவலகத்திலேயே தொடர்ந்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.