நடிகர் கருணாகரன் மனைவியை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம் உள்ளே

கருணாகரன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர். இவர் இப்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் தன் மனைவி மற்றும் மகள் புகைப்படத்தை முதல்முறையாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர்.

ராஜா ரங்குஸ்கி படத்தின் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடங்கப்பட்ட ஒரு சேலஞ்சுக்காக தான் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.