தனுஷ் தயாரிப்பில் காலா படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்று நடந்த விஜய் விருது விழாவில் தனுஷ் பேசுகையில் தலைவர் இந்த படத்தில் சும்மா இறங்கி ஜெயிஞ்சுருக்கார் என்று கூறினார்.
அது மட்டுமின்றி பத்து பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தால் அவர் தான் தலைவன் என்று மறைமுகமாக பதிலடியும் கொடுத்தார்.