பிக்பாஸ் 2ல் என்னமா ராமர் வருகிறாரா? அவரே கூறிய பதில்

என்னமா இப்படி பண்றீங்களேமா என ஒரு பிரபலத்தை டிவி நிகழ்ச்சியில் கலாய்த்து பிரபலமானவர் ராமர்.

விஜய் டிவி காமெடி ஷோக்களில் வரும் அவர் விரைவில் துவங்கவுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என தகவல் பரவி வருகிறது.

அது பற்றி அவரிடமே கேட்ட போது.. “பிக்பாஸ்-2 ல என்னைக் கூப்பிட்டது உண்மைதான்… ஆனா அதுக்கு முன்னாலேயே ஏழெட்டு சினிமாவுல கமிட் ஆகிட்டதால போக முடியாத சூழல். பார்க்கலாம்… எதாச்சும் மாற்றம் நடக்குதான்னு” என கூறியுள்ளார்.