என்னது பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமா இது, அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலமடைந்துவிட்டனர், அந்த வகையில் இந்த நிகழ்ச்சி பலருக்கும் நல்ல முன்னேற்றம்.

அதில் ஒருவரை கூற வேண்டும் என்றால் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமனை கூறலாம்.

அவரும் பாலிவுட்டில் வந்து இங்கு நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் அவர் பாலிவுட்டில் சீரியல்கள் நடித்துபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் கணேஷ் வெங்கட்ராமனா இது என அதிர்ச்சியாகியுள்ளனர்.