இது தான் அஜித் சம்பாதித்த உண்மையான ரசிகன், மெர்சல் வீடியோ உள்ளே

அஜித்திற்கு ஒன்னு என்றாலும் உடனே கொந்தளிக்கும் அளவிற்கு பிரமாண்ட ரசிகர்கள் உள்ளனர், ஒருநாளும் அதை அவர் தவறாக பயன்படுத்தியது இல்லை

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பலர் அவரை போலவே உழைத்து முன்னேற வேண்டும் என்று இருப்பவர்கள், அவரை பெரும்பாலும் ரசிகர்கள் விரும்புவதே தன்னை தானே செதுக்கியவர் என்பதால் தான்.

இந்நிலையில் பாரி கபிலர் என்ற கூலி தொழிலாளி ஒருவர், பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது.

இதில் அவர் ‘ரஜினி, கமலை தான் நான் நம்ப மாட்டேன், அஜித் தான் என் தலைவர், அவருடைய தொண்டன் தான் நான்’ என கூறிய வீடியோ செம்ம ரீச் ஆகி வருகின்றது.