விஜய்யை அசிங்கப்படுத்திய பிரபல இணையதளம்! கடும் கோபத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற அளவிற்கு இவர்க்கு பெயர் கிடைத்துவந்த நிலையில் தற்போது ஒரு பெரிய அவமானம் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் சினிமா பற்றிய ரேட்டிங் வெளியிடும் IMDb இணையத்தளம் விஜய்யை அசிங்கப்படுத்தும்படி ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளது.இதன் கண்டு ரசிகர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அந்த இணையத்தளத்தில் மோசமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயரும் உள்ளது. மேலும் விஜய்யை விமர்சிக்கும் வகையிலும் வரிகள் உள்ளது.