கோலிவுட் பிரபல நடிகர்களின் சம்பள பட்டியல் இதோ, யார் முதலிடம் தெரியுமா???

கோலிவுட்டை பொறுத்தவரை ஹீரோக்களின் சம்பளம் என்பது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது, ஏனெனில் படத்திற்கு படம் பல கோடிகளை தாண்டி வருகின்றனர், இதில் இவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்..

ரஜினிகாந்த்- ரூ 50 கோடி
விஜய்- ரூ 35 கோடி
அஜித்- ரூ 32 கோடி
கமல்ஹாசன்- ரூ 20 கோடி
சூர்யா- ரூ 20 கோடி
சிவகார்த்திகேயன்- ரூ 15 கோடி
விக்ரம்- ரூ 12 கோடி
தனுஷ்- ரூ 10 கோடி
கார்த்தி- ரூ 8 கோடி
விஜய் சேதுபதி- ரூ 6 கோடி
விஷால்- ரூ 6 கோடி
ஜெயம் ரவி- ரூ 5 கோடி
சிம்பு- ரூ 5 கோடி
ஆர்யா- ரூ 2 கோடி
மாதவன்- ரூ 2 கோடி