பச்சைக்கிளி முத்துச்சரம், பையா படத்தில் நடித்தவர் மிலிந்த் சோமன். இவர் தமிழில் பெரிதும் படங்களில் நடிக்கவில்லை, அது எல்லோருக்கும் தெரியும்.
இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகர், இவர் தன்னை விட 25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.
இருவருமே ஒருவரை ஒருவர் காதலித்து தான் திருமணம் செய்துக்கொண்டனர், இந்நிலையில் மிலன் தன் மனைவியுடன் தேனிலவு சென்றுள்ளார்.
அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியாக்கியுள்ளார், இதோ…