நண்பன் படத்தில் நடித்த ரின்சனா இது? இப்படி மாறிவிட்டாரே (புகைப்படம் உள்ளே)

விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் சின்ன பயனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ரின்சன்.

இப்படத்தில் நடிப்பதற்கு முன் ரின்சன் பிரபல தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம். சமீபத்தில் கூட இவர் நடித்த சத்யா என்ற குறும்படம் வெளியாகி இருந்தது. அடுத்து இவர் என்ன செய்கிறார் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

இந்த நேரத்தில் அவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இதோ அவரது புகைப்படம்..