இந்தியாவின் முன்னணி NGO சூப்பர் ஸ்டாரை கண்டு அசந்து பேசிய காட்சி, லேட்டஸ்ட் வீடியோ இதோ

ரஜினிகாந்த் செல்லும் இடமெல்லாம் புகழ் தான், அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் டார்ஜிலிங்கில் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்காக சென்றுள்ளார்.
அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பில் இருக்க, அவரை முன்னணி ngo நிறுவனம் சந்தித்து, உங்களின் உழைப்பை கண்டு வியக்கின்றோம் என கூறினர் ,அந்த வீடியோக்கள் இதோ