காதலன், மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய், மெர்குரி, தேவி என பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தளபதி விஜய் நடிப்பொ போக்கிரி என்ற பிரமாண்ட ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.
இவரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா, அதுவும் வீட்டிலேயே டான்ஸ் ஸ்கூலுடன் இதோ புகைப்படங்கள்…