தலைவருக்கு அரசியல் வட்டாரத்தில் இப்படி ஒரு மாஸ், அதிர்ந்த ரிப்போர்ட்

சூப்பர் ஸ்டார் இன்னும் சில வருடங்களில் அரசியல் களம் காணவுள்ளார், அதற்காக தற்போதே பல வேலைகளை பார்த்து வருகின்றார்.

ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அடிக்கடி ஆலோசனை நடைபெற்றது வருகிறது. அவரை அரசியல் வருகை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. அமைதி காத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு தமிழகத்தில் 150 தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக உளவுத்துறை ரகசிய அறிக்கை சமர்ப்பித்துள்ளதாம். இதனால் ஆளும் அரசியல் வட்டாரம் அதிர்ந்து போய் விட்டுள்ளார்களாம்.

மேலும் மேலிடம் ரஜினியை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.