ஓடி வந்த ரசிகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார், இது தான் அவரின் மனசு

ரஜினி என்ற ஒரு சொல் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தம், அப்படி தான் ஒரு ரசிகன் செய்த வேலையை பாருங்கள்.

ரசிகர் ஒருவர் ரஜினியை வீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை துரத்தி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இதை பார்த்த ரஜினி காரை நிறுத்து கூறியுள்ளார்.

கார் நின்றதும் அந்த இளைஞனை அழைத்து ஏன்பா பின்னாலே வருகிறாய் என்று கேட்க, அதற்கு அந்த இளைஞன் ‘சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன், ஒரு புகைப்படம் வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியும் மெல்ல சிரித்து கண்டிப்பாடா கண்ணா என்று புகைப்படம் எடுத்துள்ளார், இதை அந்த இளைஞனே சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளான்.