ரஜினிகாந்த் தற்போது காலா படத்தின் ரிலிஸில் பிஸியாகவுள்ளார், இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நீண்ட வருடங்களாக இருந்த வெள்ளைத்தாடிக்கு டை அடித்து ரஜினி ஆளே மாறிவிட்டார்.
ஒருவேளை இது தான் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கான கெட்டப் ஆக இருக்குமோ? என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.