எம்மதமும் சம்மதம், சூப்பர்ஸ்டார் அதிரடி கருத்து.. July 22, 2020 #கந்தனுக்கு_அரோகரா கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனர் : ரஜினிகாந்த் ட்வீட் எல்லா மதமும் சம்மதமே… கந்தனுக்கு அரோகரா..! #கந்தனுக்கு_அரோகரா #Rajinikanth