கமலிற்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் சமீப காலமாக செம்ம சுறுசுறுப்பாக இருக்கின்றா, சினிமா தாண்டி தற்போது அரசியலிலும் கலக்க ரெடியாகி வருகின்றார்.

அதற்காக இன்று மகளிர் அணியை சந்தித்து பேசினார், சில நாட்களுக்கு முன் இளைஞர் அணியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘ஏன் கமல் நடத்திய விவாசயிகள் குறை தீர் கூட்டத்திற்கு செல்லவில்லை? ரஜினி வந்து இருக்கலாம் என்று கமலே கூறினாரே!’ என்று கேட்டனர்.

அதற்கு ரஜினி ‘அவர் அனைத்து கட்சியினரை தான் அழைத்தார், நான் இன்னும் கட்சியே தொடங்கவில்லையே’ என்று பதில் அளித்தார்.