சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அவரை சுற்றி எந்த நேரத்தில் ஏதாவது கருத்துக்கள் கேட்டு மீடியாக்கள் வலம் வரும்.
தற்போது அந்த வகையில் ஸ்டைர்லைட் போராட்டம் குறித்து ரஜினி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதில் அரசை கண்டித்தது மட்டுமில்லாமல், காவல்துறையின் மடத்தனமான செயலையும் மிகவும் கண்டிக்கின்றேன் என கூறியுள்ளார்.
#SterliteProtest pic.twitter.com/XPKov0Ln2O
— Rajinikanth (@rajinikanth) May 23, 2018