தூத்துக்குடியில் பிரமாண்ட வரவேற்பு சூப்பர் ஸ்டாருக்கு, பேசியவர்களுக்கு பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை சுற்றி எப்போதும் அரசியல் இருந்துக்கொண்டே தான் இருக்கும், ஏனெனில் இவர் அரசியல் வருவதாக பல வருடமாக சொல்லி வருகிறார்.

இப்போது அதிகாரப்பூர்வமாகவே வரேன் என்று சொல்லிவிட்டார், இன்று இவர் தூத்துக்குடி சென்று அங்கு மக்களுக்கு ஆறுதல் சொல்ல செல்கின்றார்.

ரஜினி சென்றால் அங்கு மக்கள் துறத்திவிடுவார்கள் என்று பலரும் கூறினார்கள், ஆனால் ரஜினிக்கு பிரமாண்ட வரவேற்பை மக்கள் கொடுத்து பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.