பிரபல நடிகரை நிர்வாணமாக வீடியோ எடுத்த நபர், இப்படியெல்லாமா செய்தார்

பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பத்மாவத் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு என பெரியளவில் பெண் ரசிகைகள் உள்ளனர், ஆனால், இவரின் ஆண் ரசிகர் ஒருவர் என்ன செய்திருக்கின்றார் பாருங்கள்.

ஒருநாள் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்த பிறகு ரன்வீர் பாத்ரூம் சென்றுள்ளார், அப்போது ஒருவர் இவரை வீடியோ எடுத்துக்கொண்டே வந்துள்ளார்.

அப்போது ரன்வீர் உடலில் ஒட்டு துணி இல்லாமல் நிற்க, உடனே அந்த நபரை பிடித்து மொபைலில் இருந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து அவரை திட்டி அங்கிருந்து அனுப்பியுள்ளார், இப்படி ரசிகர்களின் தொல்லையான் நான் மிகவும் சிரமப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி என் ரசிகர்கள் யார், சேட்டை செய்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும். ஒரு முறை நான் கழிவறையில் சிறுநீர் கழித்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்தார்.

நான் சிறுநீர் கழித்ததை வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்து அந்த வீடியோவை நீக்க வேண்டியதாகிவிட்டது என்று ரன்வீர் சிங் கூறியுள்ளார்.