ஷாருக்கான் போல் இருக்கும் ரியாஸ்கானின் மகன், எவ்வளவு ஹாண்ட்சம், புகைப்படம் உள்ளே

தமிழ்ச் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கியவர் ரியாஸ் கான், பாபா, ஆளவந்தான் படத்தில் கலக்கியிருப்பார், இவர் உமா என்ற நடிகையை நடித்துள்ளார்.

உமாவும் பல படங்களில் நடித்து வருகின்றார், இது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் ரியாஸ்கான் மகன் பென்சில் படத்தில் நடித்திருந்தார், பலருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை, அவருடைய மகன் யார் என்பதை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும், இதோ…