விஜய் அவார்ட்ஸை திட்டி கிழித்து தொங்கவிட்ட நடிகர் சித்தார்த், ஏன் தெரியுமா?

சித்தார்த் எப்போது வெளிப்படையாக பேசும் மனிதர், அவர் நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்பவர்.

இந்த நிலையில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி குறித்து செம்ம கோபமாக ஒரு சில கருத்தை கூறியுள்ளார்.

அதில் பெரிய நடிகர்கள் படத்தை மட்டும் தான் நாமினேட் செய்வீர்களா என்பது போல் கோபமாக கருத்துக்களை கூறியுள்ளார். இதோ..