எவ சொன்னாலும் கேட்காத, சிம்பு கூறிய மிரட்டல் பதில்

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர், அப்படித்தான் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு யூத் ஐகான் என்ற விருதை கொடுத்தனர், அப்போது அவரிடம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு சிம்பு அட்வைஸ் சொல்றவன் எவ அட்வைஸையும் தயவு செய்து கேட்காதீர்கள், உனக்கு எது சரினு படுதோ அதை மட்டும் செய் என்று கூறினார்.

சிம்பு இப்படி கூறியது ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.