சிம்பு எப்போதுமே ட்ரெண்டில் இருக்கும் நடிகர், இவர் நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே குரல் கொடுப்பவர்.
இவர் கர்நாடகாவில் தண்ணீர் கேட்டு பேசிய வீடியோ செம்ம வைரலானது, அதை தொடர்ந்து இப்போது தூத்துக்குடியில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளது.
இது எல்லோருக்கும் தெரியும் தான், ஆனால் சிம்பு இதுக்குறித்து தற்போது வரை பேசாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நெருங்கிய வட்டாரத்தை வைத்து விசாரிக்கையில் சிம்பு மிகவும் மனமுடைந்து போய் உள்ளாராம்.
இந்த துப்பாக்கி சூடு சிம்புவின் மனதை மிகவும் பாதித்துள்ளாரா, விஷயத்தை கேள்விபட்டு அழக்கூட செய்ததாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.